Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு நூலக உறுப்பினர் அட்டை  வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
    இதில், உதவும் மனங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அரசு கிளை நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நூலகர் சு. ராகவன், ஊர்ப்புற நூலகர் எல். லோகநாதன், நூலகப் புரவலர் எல். ஜெயக்குமார், தலைமையாசிரியர் தேவிலெட்சுமி, ஆசிரியர் பி. ஜெகதீஸ் பாபு உள்ளிட்டோர்
    பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai