வர்த்தகர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம்
By DIN | Published on : 20th April 2018 08:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் அருகே வண்டாம்பாளையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத் துறை வட்டார அலுவலர் பால்சாமி பங்கேற்று, சேந்தமங்கலம் பகுதியில் உள்ள அனைத்துக் கடை உரிமையாளர்களுக்கும் உணவு பாதுகாப்பு உரிமத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் வர்த்தகர் சங்கத் தலைவர் அருள்மணி, பாலாஜி சக்திவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.