Enable Javscript for better performance
பணி நிறைவு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகேயுள்ள ஆலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர் கோ.புஷ்ப லதாவுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு குடவாசல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலா பங்கேற்றுப் பேசினார். தலைமை ஆசிரியர்- பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் மன்ற வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வன், தலைமை ஆசிரியர் (கடக்குடி) வீரமணி,  (நெம்மேலி) மணிமாறன், ஆசிரியர்கள் சந்திரமோகன், வைஜெயந்திமாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai