Enable Javscript for better performance
அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
     கண்காட்சிக்கு ஓய்வுபெற்ற வேளாண்மை அலுவலர் ப. சிவஞானம் தலைமை வகித்தார். ராயபுரம் கணேசன் முன்னிலை வகித்தார்.  நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நீலன். அசோகன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பிளஸ்-2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது பற்றி எடுத்துக் கூறினார். பொறியியல், கட்டடக்கலை, கலை- அறிவியல், மருந்தியல் உள்பட 14 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, செயின்ட ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai