Enable Javscript for better performance
பரப்பனாமேடு ஊராட்சியில் உஜ்வாலா தினம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், பரப்பனாமேடு ஊராட்சியில் உஜ்வாலா தினம் (பஞ்சாயத்தைக் கூட்டுவோம்) அண்மையில் கொண்டாடப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் குணசீலி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் நக்கீரன், அரசு மருத்துவர் சந்தியா, குழுத்தலைவி ஏ. விஜயா ஆகியோர் கலந்துகொண்டனர்.
    நீடாமங்கலம் சன்பாரத் ஏஜென்சி சார்பில், 30 பேருக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டன.
    உஜ்வாலா தினத்தின் முக்கியத்துவம் குறித்து சுஜிதா பேசினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai