Enable Javscript for better performance
உள்ளிக்கோட்டை பகுதியில் ஏப்ரல் 24 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு  பணி நடைபெறுவதையொட்டி, இன்று (24-ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    அதன்படி, உள்ளிக்கோட்டையை சுற்றியுள்ள கூப்பாச்சிக்கோட்டை, ஆலங்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, பைங்காநாடு, தளிக்கோட்டை, கீழத்திருப்பாலக்குடி ஆகிய பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை மின் விநியோகம்  நிறுத்தி வைக்கப்படும் என்று  உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai