Enable Javscript for better performance
சென்னைக்கு 950 டன் நெல் அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னைக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், தலையாமங்கலம், தெற்குநத்தம், மூவாநல்லூர் ஆகிய திறந்த வெளி நெல் சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 950 டன் நெல் 72 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சரக்கு ரயில் 20 பெட்டிகளில் ஏற்றி சென்னை வடக்கு மண்டலத்துக்கு (கொருக்குப்பேட்டை) அரவைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai