Enable Javscript for better performance
குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் சிறப்பு வழிபாட்டையொட்டி, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, நவகிரகங்கள், துர்க்கையம்மன், உத்ஸவ தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai