Enable Javscript for better performance
ராஜ துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் அருள்மிகு ராஜ துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    திருவாருர் திருமஞ்சன வீதியில் அருள்மிகு ராஜ துர்க்கை அம்மன் கோயில் உள்ளது.  இக்கோயில் குடமுழுக்கு நடத்த முடிவெடுத்து, கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்று, குடமுழுக்கு விழாவுக்கான யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை புனித நீர் ஊற்றி, குடமுழுக்கு நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai