Enable Javscript for better performance
1-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில், மே தினத்தையொட்டி, மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே தினத்தையொட்டி, மே. 1-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டத்திலுள்ள உரிமம் பெற்ற மதுக்கூடங்கள்,  அரசு சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள திண்பண்ட விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதில், விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai