சுடச்சுட

    

    திருவாரூரில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
    தலைவராக ஏ. லாசர், பொதுச் செயலராக வீ. அமிர்தலிங்கம், பொருளாளராக எஸ். சங்கர், துணைத் தலைவர்களாக சி. துரைசாமி, மலைவிளைபாசி, ஏட்டி. கோதண்டம், பி. வசந்தாமணி, பி. சுப்ரமணியன், ஜி. ஸ்டாலின், செயலர்களாக கே. பக்கிரிசாமி, ஏ. பழனிச்சாமி, ஜி. கணபதி, ஏ.வி. அண்ணாமலை, எஸ். பூங்கோதை, எம். சின்னதுரை, எம். முத்து ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தவிர, 81 பேர் கொண்ட மாநிலக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
    முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் ஐ.வி. நாகராஜன் எழுதிய லஞ்ச ஊழல் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai