சுடச்சுட

    

    இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 02nd June 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை தர்ஹாவில் வியாழக்கிழமை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தர்ஹா நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர்அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்அழ. மீனாட்சிசுந்தரம், மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் செந்தில்குமார், மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி, வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், தர்கா அறங்காவலர்  தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai