சுடச்சுட

    

    திருஞானசம்பந்தரின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பாமணியில் உள்ள கோயிலில் சிவனடியார்கள் சார்பில், குருபூஜை விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
    பாமணி அமிர்தநாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தரின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர், திருஞானசம்பந்தர் பல்லக்கில் ஏறி, நாகநாத சுவாமியைச் சுற்றி வலம் வந்தார். இதில், சிவனடியார்களும், திரளான பக்தர்ளும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai