சுடச்சுட

  

  மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். சம்பத் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்  பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருமக்கோட்டை, வல்லூர், மேலநத்தம், ஆவிக்கோட்டை, கீழக்குறிச்சி,  தென்பரை, ராதாநரசிம்மபுரம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 வரை மின் விநியோகம் இருக்காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai