சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து தருமபுரிக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக, சரக்கு ரயிலில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு  வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 950 டன் சன்னரக நெல்,  75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அரவைக்காக சரக்கு ரயிலில் தருமபுரிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai