சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் அருகே அனுமதியின்றி மதுவிற்ற இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
    வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளர் எஸ். சுகந்தி தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வடபாதிமங்கலம், திருநெல்லிக்காவல் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு உரிய அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த அசோக் (30), அரிச்சந்திரபுரம் கடைத் தெருவில் அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த ராகவன் (31) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai