Enable Javscript for better performance
சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் பால்குட விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் காகிதக்காரத்தெருவில்  உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பால்குடம் மற்றும் காவடி அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
    இக்கோயிலில் ஜூன் 3-ஆம் தேதி திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் கேடய உத்ஸவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி மற்றும் பால்குட அபிஷேக ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
    திங்கள்கிழமை (ஜூன் 11)  தீமிதி  திருவிழா நடைபெறுகிறது. ஜூன் 12-ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா  நிறைவடைகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai