சுடச்சுட

    

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் நீடாமங்கலம் வருகை

    By DIN  |   Published on : 13th June 2018 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பெ. ஜான்பாண்டியன், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
    கட்சியைப் பலப்படுத்தும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பெ. ஜான்பாண்டியன் நீடாமங்கலம் பகுதியில் சுற்றுப்பயணம் நடத்தினார். அவருடன் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், நீடாமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்திருந்தனர். பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அவர், கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அவருக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai