சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து 950 டன் சன்னரக நெல் அரவைக்கு திருப்பூருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட நெல், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்ட  நெல் என மொத்தம் 950 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சரக்கு ரயிலில் அரவைக்கு திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai