Enable Javscript for better performance
குருபகவான் கோயிலில் திருநாவுக்கரசர் சுவாமி தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
    கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் திருநாவுக்கரசர் சுவாமி தரிசனம் செய்தார். குருபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து சிவாச்சாரியார் அவருக்கு பிரசாதம் வழங்கினார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai