சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரண, சாரணிய மாணவர்களுக்கு சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கினார்.   
  தமிழகம் முழுவதும் சாரண சாரணியர்களுக்கு 2016-2017-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 425 சாரண, சாரணியர்கள் தேர்வாகினர். இவர்களின் சார்பாக, திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாரணர் எஸ். மோகன்சுந்தர், நன்னிலம் தனியார் பள்ளி சாரணி ரா. சௌமியா ஆகியோருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai