சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள செம்பியமங்கலம் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
  மிகப் பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்து, ஜூன் 15-ஆம் தேதி முதல் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை உள்ளிட்ட பணிகள் தொடங்கியது. 
  தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை கோயில் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai