Enable Javscript for better performance
தீக்காயமடைந்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 
    திருவாரூர் துர்காலயா சாலையில் வசிப்பவர் இளவரசனின் மனைவி கமலவேணி (30). இந்நிலையில், மே 21-ஆம் தேதி சமையல் செய்ய அடுப்பை பற்ற வைக்கும்போது எதிர்பாராதவிதமாக கமலவேணி புடவையில் தீ பற்றிக் கொண்டதாம். இதில், தீக்காயமடைந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பலனின்றி செவ்வாய்க்கிழமை கமலவேணி உயிரிழந்தார். இதுகுறித்து, திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai