சுடச்சுட

  

  பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மின்வாரிய அலுவலர் மீது புகார்

  By DIN  |   Published on : 21st June 2018 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு, மின் மீட்டர் கணக்கீடு செய்யவந்த மின்வாரிய அலுவலர் பாலியல் தொல்லை  அளித்ததாக செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
  மன்னார்குடி மதுக்கூர் சாலை ஆறாம் எண் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஜீஸ். இவரது மனைவி ஆயிஷா சித்திகா  (22). இவர், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, மன்னார்குடி மின்வாரிய அலுவலகத்திலிருந்து மின் பயன்பாடு குறித்து மின்சார மீட்டரில் கணக்கெடுக்க வந்த மின்வாரிய அலுவலர் ஜெயராமன் என்பவர், ஆயிஷா சித்திகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai