சுடச்சுட

  

  கொரடாச்சேரி ஒன்றியம், கீரங்கொட்டகம் கிராமத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 3 நாள்களாக மின்சாரமின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
  கீரங்கொட்டகம் கிராமத்தில் மின்கம்பிகள் அறுந்த நிலையிலும், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் உள்ளன. இதனால் இப்பகுதியில் கடந்த 3 நாள்களாக மின்சாரமின்றி கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai