சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த விவசாயி மு. பெருமாள் (64), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை காலமானார்.
  இவருக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் பெ. முருகேசு உள்ளிட்ட 7 மகன்கள் உள்ளனர்.
  இறுதிச் சடங்கு, மேல்கொண்டாழி வெண்ணாற்றங்கரையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai