சுடச்சுட

  

  நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  இதையொட்டி, வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் கோயில் , ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் பெரியாழ்வார், கருடாழ்வார் திருநட்சத்திரத்தையொட்டி, ஆழ்வார்கள் சன்னிதிகளிலும், கருடாழ்வார் சன்னிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai