சுடச்சுட

    

    மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    இதுதொடர்பாக உதவி செயற்பொறியாளர் எஸ். சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
    உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், உள்ளிக்கோட்டை,  கூப்பாச்சிக்கோட்டை, ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு, தளிக்கோட்டை, கீழத்திருப்பாலக்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai