சுடச்சுட

    

    திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்திலுள்ள முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai