சுடச்சுட

    

    மன்னார்குடியில் இன்று  மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 27th June 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி மின்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்காக மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார் மின்வாரிய செயற்பொறியாளர் கி. ராதிகா.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது பகுதி சார்ந்த மின் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai