சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
    கட்சியின் ஒன்றியச் செயலர் சோம. ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல் கட்சி உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கி பேசினார்.
     இதில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி. பூசாந்திரம், கே. முனியாண்டி, ஆர். சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai