Enable Javscript for better performance
முத்துஸ்வாமி தீட்சிதர் ஜயந்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஜயந்தி விழாவை முன்னிட்டு திருவாரூரில் இசை நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதி சார்பில் திருவாரூரில் உள்ள முத்துஸ்வாமி தீட்சிதர் இல்லத்தில் இந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் பக்கவாத்தியமாக அம்பிகா பிரசாத் வயலினும், சுப்ரமணியம் மிருதங்கமும், ரகு மோர்சிங்கும் வாசித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai