Enable Javscript for better performance
மாரியம்மன் கோயிலில் நாளை புஷ்ப பல்லக்கு- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமானில் உள்ள புகழ் பெற்ற மகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.1) இரவு  புஷ்ப பல்லக்கு விழா நடைபெறவுள்ளது.
    இதையொட்டி, மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. இரவு மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18  தவில் நாகசுர கலைஞர்களின் இன்னிசை நடைபெறுகிறது. 
    இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ். தமிழ்மணி, கோயில் செயல் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai