Enable Javscript for better performance
ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    By DIN  |   Published on : 18th May 2018 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    தேர்வெழுதிய மாணவர்களில் 80 பேர் 1000 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். 31 மாணவர்கள் 1100-க்கு மேலும், 11 மாணவர்கள் 1,040 க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்குப்பதிவியல் பிரிவில் 6 மாணவர்களும், வணிகவியல் பிரிவில் 2 மாணவர்களும், கணிப்பொறி அறிவியல் பிரிவில் 1 மாணவரும், கணிதத்தில் 3 மாணவர்களும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் மற்றும் இயக்குநர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai