சுடச்சுட

    

    தண்டலைச்சேரி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 17th April 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து  மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
     ஏப்ரல் 18- ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிப்பது மற்றும் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டிய தேர்தல் ஆவணங்கள் குறித்தி நிகழ்ச்சியில் விளக்கிக் கூறப்பட்டது.
    இதில், கல்லூரி முதல்வர் சக்திவேல், நகராட்சி ஆணையர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் நா. வெங்கடாசலம் மற்றும் மகளிர் குழுவினர் உள்ளிட்டோர்
    கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai