ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
By DIN | Published on : 02nd December 2019 12:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீடாமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.
நீடாமங்கலம் காமராஜா் காலனியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரசேகா் (42). திருமணமானவா். இவா் குடும்ப பிரச்னை காரணமாக நவம்பா் 25-ஆம் தேதி எலி மருந்தை உட்கொண்டாராம். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.