புத்தக வெளியீட்டு விழா
By DIN | Published on : 02nd December 2019 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூா் அகத்தூண்டுதல் பூங்கா மற்றும் நன்னிலம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கா்னல் பாவாடை கணேசனின் ’எல்லைப்புறத்தில் இதயத்தின் குரல்’ மற்றும் ’சிவந்தமண் கைப்பிடி 100’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில், முன்னாள் ராணுவ தளபதிா் மு. சுதந்திரம் கலந்து கொணடு பேசினாா். நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.