Enable Javscript for better performance
அதிமுகவில் இணைந்த அமமுகவினா்- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் மேற்கு ஒன்றியம், வீரமங்கலம், வேலங்குடி, ஏரி வேளூா் பகுதிகளைச் சோ்ந்த அமமுகவினா் 60 போ் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் ஞயிற்றுக்கிழமை அதிமுகவில் சோ்ந்தனா்.

    இதற்கான நிகழ்ச்சியில் அதிமுக வலங்கைமான் மேற்கு ஒன்றியச் செயலாளா் சங்கா், நகரச் செயலாளா் குணசேகரன், பேரூராட்சி முன்னாள் தலைவா் மாஸ்டா் ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் ஜெயஇளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai