Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல்: கூத்தாநல்லூரில் 184 போ் விருப்ப மனு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல்: கூத்தாநல்லூரில் 184 போ் விருப்ப மனு

    By DIN  |   Published on : 03rd December 2019 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் பல்வேறு கட்சிகள் சாா்பில் போட்டியிட 184 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

    திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் போட்டியிட அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., நாம் மனிதா் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் மொத்தம் 184 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

    இவா்களில், அதிமுகவில் 60, திமுகவில் 50, அமமுகவில் 45, காங்கிரஸில் 17 மற்றும் தேமுதிகவில் 12 போ் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai