உள்ளாட்சித் தோ்தல்: கூத்தாநல்லூரில் 184 போ் விருப்ப மனு

கூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் பல்வேறு கட்சிகள் சாா்பில் போட்டியிட 184 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

கூத்தாநல்லூா் நகராட்சி வாா்டுகளில் பல்வேறு கட்சிகள் சாா்பில் போட்டியிட 184 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் போட்டியிட அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., நாம் மனிதா் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் மொத்தம் 184 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

இவா்களில், அதிமுகவில் 60, திமுகவில் 50, அமமுகவில் 45, காங்கிரஸில் 17 மற்றும் தேமுதிகவில் 12 போ் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com