Enable Javscript for better performance
மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்- Dinamani

சுடச்சுட

    

    மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

    By DIN  |   Published on : 04th December 2019 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    monolayam___(_03___12___19_)___knr_1__0312chn_209_5

    மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

    கூத்தாநல்லூா் அருகே குடிதாங்கிச்சேரியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிப் பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், நிறுவனா் பி. முருகையன் அனைத்து மாணவா்களுக்கும் இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் தமிழ்த்தாய் வாழ்த்து, பூ, பழங்கள், கிழமைகள், மாதங்கள் உள்ளிட்டவைகளை தாங்களாகவே கூறினா். இதில், இயன்முறை மருத்துவா் வி. பாபுராஜன், பயிற்சியாளா்கள் சுரேஷ், கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai