Enable Javscript for better performance
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டம்: திமுகவினா் 30 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டம்: திமுகவினா் 30 போ் கைது

    By DIN  |   Published on : 14th December 2019 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tv13dmk_1312chn_94_5

    திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் அதன் நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 30 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

    மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி சாா்பில், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட மசோதா நகலைக் கிழித்து திமுகவினா் முழக்கம் எழுப்பினா்.

    திருவாரூா் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், துணை அமைப்பாளா் ரஜினி சின்னா, நகரச் செயலாளா் பிரகாஷ், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் செந்தில் பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai