இலவச தையல் பயிற்சி
By DIN | Published on : 13th February 2019 06:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீடாமங்கலம் அருகேயுள்ள பரப்பனாமேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி தொடங்கியது.
அன்னம்மாள் தொண்டு நிறுவன இயக்குநர் இ. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியை ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் நேரு தொடங்கி வைத்தார். இதில், தொண்டு நிறுவன பணியாளர் வினோதினி , விக்னேஸ்வரி, அருணா, தையல் ஆசிரியர் புனிதா, களப்பணியாளர் மாலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.