சுடச்சுட

    

    இராபியம்மாள் கல்லூரியில் சுற்றுச்சூழல் மேலாண்மை கண்காட்சி

    By DIN  |   Published on : 12th January 2019 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் உள்ள இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் சுற்றுச்சூழல் மேலாண்மைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி துணை முதல்வர் த. மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் நீர், நிலம், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai