சுடச்சுட

  

  மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  இதில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தரம், பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தலைமை ஆசிரியர் டி. விஜயகுமார் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் டி. மனோகரன், இயற்பியல் ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் யு. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai