Enable Javscript for better performance
மமக மாவட்டத் தலைவர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மனிதநேய மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவராக எம். முஜிபுர் ரஹ்மான் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். 
      மாவட்ட செயற்குழுவின் பரிந்துரையை ஏற்று, கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எம். முஜிபுர் ரஹ்மானை நியமனம் செய்துள்ளார். 
    மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக திறம்பட செயல்பட வேண்டுமென வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai