Enable Javscript for better performance
காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் காவல் ஆய்வாளராக சுப்ரியா புதன்கிழமை  பொறுப்பேற்றுக் கொண்டார்.
    அவருக்கு நிலைய உதவி ஆய்வாளர்கள், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இவர், இதற்கு முன்பு நாகை மாவட்டத்தில் பணியாற்றியவர். ஏற்கெனவே நீடாமங்கலத்தில் பணியாற்றிய ஆய்வாளர் முனிசேகர் நாகை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai