Enable Javscript for better performance
திருமக்கோட்டையில் ஜூலை 25 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 25) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    இதுகுறித்து, திருமக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜேகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூர், பரசபுரம் ஆகிய பகுதிகளில்  காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai