Enable Javscript for better performance
பொதுமக்களுக்கு இடையூறு: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரம் செய்த இரண்டு பேர் செவ்வாய்க்கிழமை கைது
    செய்யப்பட்டனர். 
    திருவாரூர் நகர உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையில் போலீஸார் கடைவீதி பகுதியில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தபால் நிலையம் அருகே, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறான வகையில், தப்ளாம்புலியூர், நெம்மேலி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33), நாகை மாவட்டம், ஐவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (38) ஆகியோர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்தனராம். இதையடுத்து, உதவி ஆய்வாளர் பாரத நேரு அளித்த புகாரின் பேரில் திருவாரூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷ், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai