காலமானார்: எஸ்.தங்கம்மாள்
By DIN | Published On : 02nd May 2019 06:57 AM | Last Updated : 02nd May 2019 06:57 AM | அ+அ அ- |

மன்னார்குடியை அடுத்துள்ள மகாதேவப்பட்டணம் அகமுடையார் தெரு மறைந்த பி. சுந்தரராசு தேவர் மனைவி தங்கம்மாள்(92) வயது மூப்பின் காரணமாக புதன்கிழமை (மே 1) அதிகாலை காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் மகாதேவப்பட்டணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இவருக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாநில அமைப்புச் செயலரும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான எஸ். கமலப்பன் உள்ளிட்ட 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
தொடர்புக்கு: 94423 99835.